- கருத்துகள்

ஆஹா, அழகான வரிகள் நண்பா👏 வாழ்த்துகள்😇


அருமையான படைப்பு நண்பா! 👏வாழ்த்துக்கள்👏


அழகான வரிகள் நண்பா, வாழ்த்துகள்👏

நன்றி நண்பா,
கற்றுக்கொண்டே இருக்கிறேன்
முழுமைபெறா வரிகளை முற்றுப்படுத்த
😀 உங்களின் ஊக்குவிப்பு என் ஆர்வத்தை தூண்டுகிறது😀








மிக அருமை நண்பா, இப்படியும் சிந்திக்கலாம் என்பதை கற்பித்துள்ளீர், நன்றி நண்பா, வாழ்த்துகள்👏😀



வலியை வரிகளில் உணர முடிகிறது👏
ஆழமான சிந்தனைக்கு வாழ்த்துக்கள் ☺👏

நெஞ்சமும் நெகிழ்ந்தது உங்களின் படைப்பில்❤ . வாழ்த்துக்கள்👏 , அழாகான வரிகள் 😇

தாங்கள் வர்ணித்த விதத்தை எண்ணி வியக்கிறேன்☺ , அழகான வரிகள் 👏👏

அருமையான படைப்பு! 👏வார்த்தைகள் செயலிழக்கும் போது, மௌனம் ஒன்று போதும் மனதை உருக்க 😇☺

அழகான வரிகள்❤👏

பிரிவின் வலி மனதை வாட்டினாலும், இவை யாவும் உள்ளதை உருகும் உன்னதமான உணர்ச்சிகள் என்பதை மிகவும் அழகாகப் படைத்துள்ளீர். வாழ்த்துகள்❤👏

உங்களின் கற்பனைக்கு தலைவனகுகிறேன் . மிக அருமை

மனதை உருக்கிவிட்டது உங்களின் படைப்பு , மிக அருமை

முற்றிலும் உண்மைகள்


கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே