உன்னோடு ஒரு நாள்

நெற்றி முத்தம்
நெடுந்தூர பயணம்
நெஞ்சோர உறக்கம்
இவையாவும் வேண்டும்
"உன்னோடு ஒரு நாள்"

எழுதியவர் : மௌரியா (10-Mar-20, 5:39 pm)
Tanglish : unnodu oru naal
பார்வை : 931

மேலே