Mauriya - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Mauriya |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 28-Feb-2020 |
பார்த்தவர்கள் | : 187 |
புள்ளி | : 5 |
என் படைப்புகள்
Mauriya செய்திகள்
உணரமுடியாமல் போனாலும்
என்றும் என்
ஆண்தேவதை......
ஒத்திகைகள் பல பார்த்தும்
ஒப்பனைகள் செய்தும்
இறுதியில் எல்லாம்
வீணாய் போனது
பாஷைகள் இல்லா
விழிகளுக்கு முன்னால்....
என்னவனின் பார்வையில்
தோன்றிட
நித்தமும் விழித்திருந்தேன்
கனவென அறியாமல்.....!
நன்றி
14-Mar-2020 4:09 pm
ரத்தினசுருக்கம் உங்களின் இந்த கவிதை. அருமை . தொடர்க கனவினை தமிழ் செழிக்க . இவன் மு. ஏழுமலை 12-Mar-2020 2:31 pm
நெற்றி முத்தம்
நெடுந்தூர பயணம்
நெஞ்சோர உறக்கம்
இவையாவும் வேண்டும்
"உன்னோடு ஒரு நாள்"
மிக அழகான வரிகள் அருமை 👍 13-Mar-2020 4:17 pm
நெஞ்சமும் நெகிழ்ந்தது உங்களின் படைப்பில்❤ . வாழ்த்துக்கள்👏 , அழாகான வரிகள் 😇 11-Mar-2020 3:54 pm
குறுக தரித்த குரலாய் சுருங்க சொல்லிவிட்டீர் உமது எண்ணங்களை. வார்த்தை பயன்பாடு அருமை. வாழ்த்துகள் மு. ஏழுமலை 11-Mar-2020 2:12 pm
என்னவனின் பார்வையில்
தோன்றிட
நித்தமும் விழித்திருந்தேன்
கனவென அறியாமல்.....!
நன்றி
14-Mar-2020 4:09 pm
ரத்தினசுருக்கம் உங்களின் இந்த கவிதை. அருமை . தொடர்க கனவினை தமிழ் செழிக்க . இவன் மு. ஏழுமலை 12-Mar-2020 2:31 pm
மேலும்...
கருத்துகள்