காதலின் மொழி

ஒத்திகைகள் பல பார்த்தும்
ஒப்பனைகள் செய்தும்
இறுதியில் எல்லாம்
வீணாய் போனது
பாஷைகள் இல்லா
விழிகளுக்கு முன்னால்....

எழுதியவர் : மௌரியா (14-Mar-20, 4:28 pm)
சேர்த்தது : Mauriya
Tanglish : kathalin mozhi
பார்வை : 98

மேலே