❤️நானும் என்னவனும்💙
அச்சமில்லை!🤞🏻
சந்தேகமில்லை!🙅🏻♀️
குழப்பமில்லை!😇
பொறாமையில்லை!😏
கேள்விகள் இல்லை!☺️
விளக்கம் தேவையில்லை!😘
நம்மை பிரிக்க படையே வந்தாலும் கவலையில்லை!😊
💏நீ என் அருகில் இருக்கும் வரை; நான் உன் முதுகெலும்பாக உள்ள வரை!👫
அந்த இறைவனின் ஆசி, பெற்றவர்களின் வாழ்த்து இருக்கும் வரை நம் காதலுக்கு எப்பொழுதும் பிரிவில்லை!♈️♓️