💕உன்னையும் என்னையும்💏

விண்ணையும் மண்ணையும் பிரித்தது எதுவோ?
அது இயற்கை செய்த சதித்தனோ!
உன்னையும் என்னையும் இணைத்தது என்னவோ?
இது காதல் செய்த தந்திரம்தானோ! 💏

எழுதியவர் : Lina Tharshana (14-Mar-20, 2:37 pm)
சேர்த்தது :
பார்வை : 219

சிறந்த கவிதைகள்

மேலே