💞முதலும் முடிவும் நீ 💏
காலத்தின் கட்டாயத்தில் சந்தித்தோம்👫🏻 ,
முதல் காதல் எனும் காட்டில் தொலைந்தோம்🍃,
கல்யாண பாதையில் இன்று நடக்கிறோம்💑,
முடிவின்றி கல்லறைவரை காதலிப்போம்💕,
இல்லை! இல்லை!
கல்லறையிலும் காதலிப்போம் 💏
காலத்தின் கட்டாயத்தில் சந்தித்தோம்👫🏻 ,
முதல் காதல் எனும் காட்டில் தொலைந்தோம்🍃,
கல்யாண பாதையில் இன்று நடக்கிறோம்💑,
முடிவின்றி கல்லறைவரை காதலிப்போம்💕,
இல்லை! இல்லை!
கல்லறையிலும் காதலிப்போம் 💏