காதல்

என்னவனின் பார்வையில்

தோன்றிட

நித்தமும் விழித்திருந்தேன்

கனவென அறியாமல்.....!

எழுதியவர் : மௌரியா (6-Mar-20, 7:50 pm)
சேர்த்தது : Mauriya
பார்வை : 175

மேலே