சொல்லித் தந்தது காதல்

முயற்சியை சொல்லித் தந்தது
காதல்

போராடும் வலிமையை சொல்லித் தந்தது காதல்

பொறுமையை சொல்லித் தந்தது
காதல் இதையெல்லாம்

கற்றுத்தந்த காதல் இலவச
இணைப்பாய் கடைசியாய்

எனக்கு ஏமாற்றத்தை சகித்துக்
கொள்ள கற்றுத்தந்தது

எழுதியவர் : நா.சேகர் (12-Mar-20, 4:58 pm)
Tanglish : sollith thanthathu
பார்வை : 261

மேலே