எளிதாக நம்பிவிடும் மனசு

உண்மை மாதிரித் தெரியும் சில
பொய்களை

எளிதாக நம்பிவிடும் மனசுதான்

ஏமாற்றுபவர்களின் நுழைவு வாயில்

எழுதியவர் : நா.சேகர் (12-Mar-20, 4:52 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 2693

மேலே