சாட்டை

சாட்டை அடிப்பட்டு சிரிக்கும் சிறுவன்
பக்கத்து சாலையில் செல்வோரையெல்லாம்
மயக்கும் மல்லிகை மரம்
மல்லிகையிடம்
வாசத்தை வாடகை கேட்கும் காற்று
கூடவே சில பூக்களையும் பறித்து பேருந்து நிலையம் புகுந்து விரைந்தது

சிறுவனை பிறந்தநாளில் வாழ்த்தி வாசம் பரப்ப

எழுதியவர் : பாலா (12-Mar-20, 3:08 pm)
Tanglish : saattai
பார்வை : 228

மேலே