lavajeni - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : lavajeni |
இடம் | : திருவாரூர் |
பிறந்த தேதி | : 14-Mar-1998 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 09-Jun-2018 |
பார்த்தவர்கள் | : 428 |
புள்ளி | : 11 |
சிறகொடிந்து அன்பை தேடும் பறவை நான்
உதயத்தில் சிவந்திடுவாய் உச்சியில் வெளுத்திடுவாய்
அந்தியில் மீண்டும் அழகாய்ச் சிவந்து விடைபெறுவாய்
உன் ஒருநாள் பயணத்தில் சுழலும் இவ்வுலகம்
விழித்து எழுந்து உழைத்து காதலில் மிதந்து உறங்கி வாழும்
ஒருநாள் இவர்கள் மூச்சும் நின்றிடும்
ஓயாத உன் பயணம் தொடரும் !
நான் பேச நினைப்பதெல்லாம்
அவள் முகம் பார்க்க தைரியம் இல்லை
அவள் பெயர் கூற தைரியம் இல்லை
அவள் பிறரின் சொத்தாகி
விட்டாள்
அவள் செய்தது தவறோ சரியோ
தெரியவில்லை
அவள் முகம் பார்க்கா காதல்
அவள் முகம் பார்க்காமலே முடிந்து போனது......
அவள் பிரிவின் கட்டாயம்.....
இன்றைய கருப்பு நாள் அது....
நினைவுகள் கொண்ட கண்ணீர் துளிகளுடன்...,..
மறைக்க நினைக்கும் நொடிகள் அது....
தினமும் உன்னை நான் பார்த்தேன்
நீ என்னைப் பார்த்தாயா தெரியாது
என்னை அறியாமல் உன் அழகில்
என் மனது லயித்து என் மனம்
உன்னை நாட , இரண்டில் ஒன்று
தெரிந்திடவேண்டும் என்று நினைத்தே
உனைப் பார்த்திட என் கண்கள் தேடிட
பெண்ணே , உன்னை அவனோடு...
அன்பை உணரமுடியாதவன் பெண்ணை புரிந்து கொள்வது கடினம்...
தாயின் அன்பை மூச்சு முட்ட பேசி அலைபவர்களில் நானும் ஒருவன்...
மனைவியின் காதலுக்கு அடிபணிந்த கூட்டத்தில் நானும் இருக்கிறேன்...
சகோதரியின் பாசத்தை வார்த்தைகளில் சொல்ல முடியாமல் திகைத்துப்போன சகோதர இனம் நான்...
மகள் மூலமாக தன் அன்னையை கண்டு கொண்டாடுபவர்களில் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்...
பெண்ணை புரிந்து கொள்ள மறுத்து வாழ்வும் வீடும் நாடும் தோற்கும் வரலாறு மாறவே ஆசைப்படுகிறேன்...
நான் பேச நினைப்பதெல்லாம்
அவள் முகம் பார்க்க தைரியம் இல்லை
அவள் பெயர் கூற தைரியம் இல்லை
அவள் பிறரின் சொத்தாகி
விட்டாள்
அவள் செய்தது தவறோ சரியோ
தெரியவில்லை
அவள் முகம் பார்க்கா காதல்
அவள் முகம் பார்க்காமலே முடிந்து போனது......
அவள் பிரிவின் கட்டாயம்.....
இன்றைய கருப்பு நாள் அது....
நினைவுகள் கொண்ட கண்ணீர் துளிகளுடன்...,..
மறைக்க நினைக்கும் நொடிகள் அது....
உதயத்தில் சிவந்திடுவாய் உச்சியில் வெளுத்திடுவாய்
அந்தியில் மீண்டும் அழகாய்ச் சிவந்து விடைபெறுவாய்
உன் ஒருநாள் பயணத்தில் சுழலும் இவ்வுலகம்
விழித்து எழுந்து உழைத்து காதலில் மிதந்து உறங்கி வாழும்
ஒருநாள் இவர்கள் மூச்சும் நின்றிடும்
ஓயாத உன் பயணம் தொடரும் !
நீ இல்லாமல் நான் மட்டும்
கலந்து கொண்ட திருமண நிகழ்வு
எங்கும் உறவினர்கள் கூட்டம்
குழந்தைகளின் அழுகை சிரிப்பு
மத்தள லய ஒலி
நாதஸ்வர இன்னிசை
அறுசுவை உணவு
பெற்றோரும் என்னருகில் ...
எந்த இரைச்சலும் கேட்கவில்லை
அறுசுவையும் ருசிக்கவில்லை
பெற்றோருடனும் உறவாடவில்லை
நான் இங்கே இருந்தாலும்
என் எண்ணம் உன்னைச் சுற்றி .....
பட்டாடை உடுத்தியதும்
அழகுடி என்னும்
உன் கொஞ்சல்கள் இல்லை ....
சாப்பிடுமா என்னும்
உன் அக்கறை இல்லை .....
கூட்டத்தில் என்னையே
தேடும் உன் கண்களில்லை.....
யாரும் அறியாமல்
என் கரம் கோர்க்கும்
உன் விரல்களில்லை....
உணர்கிறேன் கூட்டத்தில் தனிமையை ....சீக்கிரம் வந்து விடு...
பாலியல் வன்கொடுமையில் பச்சப்புள்ளைங்கல சிதைக்கிறாங்களே...
நாற்திசைகளும் இரக்கமின்றி தன் கதவுகளை அடைத்துக் கொண்டதே...
வழிபாட்டுத்தளத்துல வசதிகள் தேடுற மிருகங்களை என்ன செய்ய?
சமுதாய உயரத்துல சண்டாளங்கள்ல இருக்கானுக...
பெண்பித்து புடிச்ச பிசாசுங்க ஊரெல்லாம் உலாவருதே...
இச்சை வெறி புடிச்ச மிருகங்கள தேடிப்புடிச்சு வேட்டையாடும் வழிய முதல்ல கண்டறியணும் ...
அதிகார ஆணவங்கள் புத்திகேட்டு திரியுதே...
ஆசை மகளை பறிகொடுத்த பெத்தவங்கள பாத்து இதயம் உடஞ்சிருச்சே...
பொட்ட புள்ள பெத்தவன்லாம் ஈரக்கொல நடுங்கி உறஞ்சுபோயி கெடக்குறாங்க...
பெண்ணியம் பேசும் திருநாட்டில் மனிதத்தை மழலைகளுக்கு ப
சூறாவளியோடு வந்த சுறாவே
சிவகாசி பட்டாசு போன்றது உன் சிரிப்பு
திருப்பாச்சியின் தெய்வமும் உன்னை வாழ்த்தும்
புலி போன்றது உன் வேகம்
பகைவரை தெறிக்க விடுவாய்
இப்பிறந்த நாளில் வாழ்க நீ பல்லாண்டு வாழ்க தளபதியே !
விஜய் பிறந்தநாளில் விஜய் ரசிகர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் !
நான் உனக்கு உயிர் தோழியாக இல்லாமல் இருக்கலாம்
அனால் என் உயிர் உள்ளவரை தோழியாக இருப்பேன்