lavajeni- கருத்துகள்

சூப்பர் அக்கா ! மேலும் பல கவிதைகள் படைக்க வாழ்த்துக்கள்

சூப்பர் ! உண்மையான வலியை எடுத்துரைக்கிறது தோழி

நாம் என்ன செய்ய முடியும் ! நம் கண் முன்னாடியே இப்படிப்பட்ட கொடூரங்கள் எல்லாம் நடக்கிறது , இதற்காக பல சட்டங்கள் இருந்தாலும் ஒன்றும் இங்கு சரியாக இருப்பதில்லை ! பெண் என்பவள் தாய் , மனைவி , மகள், தங்கை , அக்கா எப்படி பல உறவுகளாய் இருக்க்கிறாள், பெண்மையை புரிந்து நடக்க சில மிருக ஜென்மங்கள் தான் இவ்வாரான செயல்களில் ஈடுபடுகிறது! நினைக்கும் பொழுதே அவ்வளவு வேகம் , கோபம் வருகிறது ! மனிதனுக்கு மீறிய சக்தி ஒன்று இருக்கிறது, அதன் கையில் விட்டுவிடுவோம் . அவனன்றி ஓர் அணுவும் அசையாது .

காதலின் வலியை சொல்கிறது ! அற்புதம் சகோ !

நீங்கள் கவிஞராக வேண்டுமென்றால்
எழுத வேண்டும் நல்ல கவிதையை !
மேலும் பல படைப்பை அளிக்க வாழ்த்துக்கள்

இந்த கருத்தை நான் கட்டாயம் கடைபிடிப்பேன் , thank u so much அண்ணா

என் நெஞ்சை தொட்ட கவிதை

தங்களின் கவிதை மிக ஆழமான சிந்தனையை தூண்டியது

லாவண்யா: சூப்பர் அண்ணா ! மேலும் உயர வாழ்த்துக்கள் !

பிரிவை கண்டு கவலைப்படாதே ஏனெனில்
இமைகளின் பிரிவால்தான் உலகை ரசிக்க முடியும் !

பயந்து நடந்தால் எறும்பு கூட உன்னை சிறை பிடிக்கும்
துணிந்து செல் எரிமலை கூட உனக்கு வழி கொடுக்கும்

நான் சுவாசிக்க மறந்தாலும்
உன்னை நேசிக்க மறக்கவில்லை


lavajeni கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே