உயிரானவன்

நடந்து சென்றோம் ...
கால் வலிக்கும் என்றாய்
உட்கார்ந்து செல்வோம் என்றேன்..
தூக்கி செல்கிறேன் என்றாய்..
வலித்தது என் கால்கள் அல்ல... உனது மனம் தான்...
என்பதை உணர வைத்தாய்... தந்தையாக.....

எழுதியவர் : அர்ஷ் அல்ஜ் (22-Jun-18, 1:49 pm)
பார்வை : 117

மேலே