கண்ணாடி இதயம்

என் கண்ணாடி
இதயத்தோடு
கண்ணாமூச்சி ஏனடி
உன் கைப்பட்டு
என் இதயம் உடைந்தாலும்
அதன் ஒவ்வொரு சில்லிலும்
உன் முகம்தானடி தெரியும்...
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (16-Jun-18, 10:19 am)
Tanglish : kannadi ithayam
பார்வை : 357

மேலே