தைரியம்

இழக்க என்ன இருக்கிறது? தைரியம் தவிர...

தைரியத்தை துணை வைக்கும்போது, நமக்குத் பெரிய ஆற்றல் காணப்படும்...

பயத்தை முன்னிறுத்தும் போது நமது ஆற்றல் சுருங்கிவிடும்...

எழுதியவர் : ஜான் (15-Jun-18, 10:33 pm)
Tanglish : thairiyam
பார்வை : 388

மேலே