கவின் குற்றாலம்

சொல்லாடல் வேண்டுமென்றால்
------நீ எழுத வேண்டும் கவிதை
வழிதேடல் வேண்டுமென்றால்
-----நீ நடக்க வேண்டும் பாதை
மலராடல் பார்க்க வேண்டுமென்றால்
-----நீ வரவேண்டும் செண்பகத் தோட்டம்
நீராடல் வேண்டுமென்றால்
-----நீ வரவேண்டும் சாரல் குற்றாலம்
நீராடிய உனக்கு வரம் வேண்டுமென்றால்
-----நீ வரவேண்டும் கவின் சாரலன் ஆலயம் !

எழுதியவர் : கவின் சாரலன் (21-Jun-18, 9:01 am)
Tanglish : kavin kutraalm
பார்வை : 87

மேலே