அவளுடன் நான்
நான் பேச நினைப்பதெல்லாம்
அவள் முகம் பார்க்க தைரியம் இல்லை
அவள் பெயர் கூற தைரியம் இல்லை
அவள் பிறரின் சொத்தாகி
விட்டாள்
அவள் செய்தது தவறோ சரியோ
தெரியவில்லை
அவள் முகம் பார்க்கா காதல்
அவள் முகம் பார்க்காமலே முடிந்து போனது......
அவள் பிரிவின் கட்டாயம்.....
இன்றைய கருப்பு நாள் அது....
நினைவுகள் கொண்ட கண்ணீர் துளிகளுடன்...,..
மறைக்க நினைக்கும் நொடிகள் அது....