வெற்றியின் ரகசியம்
வெற்றியின் ரகசியம்
எது வெற்றி? எதில் வெற்றி? எதனால் வெற்றி?
எதற்காக வெற்றி? ஏன் வெற்றி?
சிந்திப்போமா!
எண்ணத்தில் வெற்றி, செயலில் வெற்றி,
சாதனையில் வெற்றி சரித்திரத்தில் வெற்றி,
சோதனையில் வெற்றி தோல்வியில் வெற்றி,
வாழ்விலும் வெற்றி, வீழ்விலும் வெற்றி,
ஏற்றத் தாழ்விலும் வெற்றி,
எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி,
எப்படி? எப்படி? எப்படி?
சிந்தித்தால் வெற்றி, சிரித்தால் வெற்றி,
முயன்றால் வெற்றி, பயின்றால் வெற்றி,
படைத்தால் வெற்றி, பாடினால் வெற்றி,
முன்னேற்றத்திலும் வெற்றி, முட்டுக்கட்டையிலும் வெற்றி
சோதனையைச் சந்தித்து முடிவில் சாதித்தால் வெற்றி
மூச்சே வெற்றி, பேச்சும் வெற்றி,
எண்ணுவோம் இதனை பெற்வோம் எதிலும் வெற்றி
இதுவே வெற்றியின் ரகசியம்.