உதயத்தில் சிவந்திடுவாய் உச்சியில் வெளுத்திடுவாய்

உதயத்தில் சிவந்திடுவாய் உச்சியில் வெளுத்திடுவாய்
அந்தியில் மீண்டும் அழகாய்ச் சிவந்து விடைபெறுவாய்
உன் ஒருநாள் பயணத்தில் சுழலும் இவ்வுலகம்
விழித்து எழுந்து உழைத்து காதலில் மிதந்து உறங்கி வாழும்
ஒருநாள் இவர்கள் மூச்சும் நின்றிடும்
ஓயாத உன் பயணம் தொடரும் !

எழுதியவர் : கவின் சாரலன் (2-Jul-18, 9:01 am)
பார்வை : 126

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே