தேன்சிந்தும் மலர்கள்

தேன்சிந்தும் மலர்கள் தென்றலுடன் ஆடும்
வான்நிலவு தரும்ஒளி அமுதும் பருகிடும்
நானெழுதும் செந்தமிழ் கவிதை தன்னில்
நன்மலர்கள் சிந்திடும் அமுதும் தேனுமாய் !

நிலை மண்டில ஆசிரியப்பா ---ஆசிரியப்பாவில் ஒருவகை .
நாலு சீர் நாலடியில் அமையும்.

எழுதியவர் : கவின் சாரலன் (2-Jul-18, 8:01 am)
பார்வை : 125

மேலே