கனவுகள் நனவாகும்

நம்முடைய எல்லா கனவுகளையும் நனவாக்க முடியும்... அவற்றை விடாமல் பின்தொடரும் துணிவு நம்மிடம் இருந்தால்...

எதையும் எதிர்கொள்ளும் தைரியம் வந்துவிட்டால், வெற்றி என்பது கிட்டத்தட்ட கிடைத்த மாதிரிதான்...

பல உலக சாதனையாளர்களை உலகம் திரும்பிப் பார்த்தது அவர்களின் துணிச்சலான செயல்களால்தான்...

அந்த தைரியம் அவ்வளவு எளிதில் வந்துவிடாது; மனம் பழக்கப்பட்ட வேண்டும்; தளராத உறுதி வேண்டும்...

எழுதியவர் : ஜான் (8-Feb-18, 9:28 pm)
பார்வை : 143

மேலே