தன்னம்பிக்கை
தன்னம்பிக்கையை இழந்து விடாதீர்கள்...
இன்றைய தினம் கடினமாக இருக்கலாம்...
நாளை மிக மோசமான தினமாக இருக்கலாம்....
நாளைய மறுதினம் நிச்சயம் பிரகாசமாக இருக்கும்...
சூழ்நிலை எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்? உங்களிடம் தன்னம்பிக்கை இருக்கிறதா!!! நிச்சயம் நீங்கள் சாதனை படைப்பீர்கள்...