WISHING

சூறாவளியோடு வந்த சுறாவே
சிவகாசி பட்டாசு போன்றது உன் சிரிப்பு
திருப்பாச்சியின் தெய்வமும் உன்னை வாழ்த்தும்
புலி போன்றது உன் வேகம்
பகைவரை தெறிக்க விடுவாய்
இப்பிறந்த நாளில் வாழ்க நீ பல்லாண்டு வாழ்க தளபதியே !

விஜய் பிறந்தநாளில் விஜய் ரசிகர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் !

எழுதியவர் : (22-Jun-18, 10:18 am)
பார்வை : 70

மேலே