மனசெல்லாம் பட்டாம்பூச்சி

பட்டாம்பூச்சிகள்
தப்பிக்கொண்டே இருந்தன....
அவள் கண்களில்
நான் விழும் வரை....
இப்போதோ
மனசெல்லாம்
பட்டாம்பூச்சிகள்.....

எழுதியவர் : (31-Mar-24, 5:54 am)
சேர்த்தது : ஜீசஸ் பிரபா௧ரன்
பார்வை : 76

மேலே