ஜீசஸ் பிரபா௧ரன்- கருத்துகள்

ஓகோ......ஆனா ரியாலிட்டில என்னடா இது புதுசா ஜிலேபி கொண்டை.... இதுக்கு முன்னாடி இந்த மாதிரி கொண்டய நான் பாத்ததே இல்லையேனு கவுண்டமணி மாதிரி நீங்க மாட்டிக்க என்னுடைய வாழ்த்துக்கள்😁

சிகரெட் குடிக்கிறதால "மட்டும்"கேன்சர்
வர்றதில்லை தான் சொல்றீங்கலே தவிர்த்து சிகரெட்
புடிச்சா கேன்சரே வராதின்னு சொல்லமுடியலயே ஏன்??அப்படினா சிகரெட் கேன்சர் வருவதற்கான காரணி தானே...

நல்ல சிந்தனை...அருமை...வாழ்த்துக்கள்

Hmm super brother.naa Sunday vaa irukum,comedyaa konduporeenga polanu nenachaen.But last la sema twist.vaazhthukal

யார் நீங்களா???
நான்தான்பா ரஜினிகாந்த்

மன்னிக்கவும் தோழரே உங்கள் கவிதையில் நான்
சிறிய கருத்து வேறுபாடுகொள்கிறேன்
பெண்பிள்ளை பெற்றால் அவளின் உள்ளத்தை ஆள்வாய்...
இல்லையெல் முதியோர் இல்லத்தில் வாழ்வாய்...
இந்த வரிகள் ஆண்களை மிகப்பெரிய அளவில் சாடுறமாதிரி இருக்கு.
ஒரு மகளா.. தன் அம்மா அப்பாவை
முதியோர் இல்லத்துல சேர்க்க அனுமதிக்க
மாட்டாங்க.உண்மைதான்
ஆனா மருமகளா????????
வயதானவர்களை முதியோர் இல்லத்தில்
சேர்ப்பதில் இருபாலருக்குமே தொடர்பு
இருக்குங்கிறதுதான் என்கருத்து.நன்றி



ஜீசஸ் பிரபா௧ரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே