இயற்கையின் குரல்
பிடிக்கலனா என்னை குழி தோண்டி புதையுங்கள்
இப்படிக்கு விதை...
பிடிக்கலனா என்னை தண்ணி தெழிச்சி விடுங்க
இப்படிக்கு மரம்...
பிடிக்கலனா என்னை குழி தோண்டி புதையுங்கள்
இப்படிக்கு விதை...
பிடிக்கலனா என்னை தண்ணி தெழிச்சி விடுங்க
இப்படிக்கு மரம்...