Saravanan Ucfc - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Saravanan Ucfc
இடம்:  Chennai
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Jul-2018
பார்த்தவர்கள்:  706
புள்ளி:  23

என் படைப்புகள்
Saravanan Ucfc செய்திகள்
Saravanan Ucfc - Saravanan Ucfc அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jul-2018 8:54 am

சவரம் செய்யுங்கள், எத்தனை சவரன் போடுவீங்கனு கேட்கும் எண்ணத்தை.

மேலும்

Saravanan Ucfc - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jul-2018 8:54 am

சவரம் செய்யுங்கள், எத்தனை சவரன் போடுவீங்கனு கேட்கும் எண்ணத்தை.

மேலும்

Saravanan Ucfc - Saravanan Ucfc அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jul-2018 8:50 am

சொல்ல சொல்ல கேட்காமல் செல்ல மட்டும் கேட்குமாம் குழந்தை.

மேலும்

Saravanan Ucfc - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jul-2018 8:50 am

சொல்ல சொல்ல கேட்காமல் செல்ல மட்டும் கேட்குமாம் குழந்தை.

மேலும்

Saravanan Ucfc - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jul-2018 9:44 am

குப்ப தொட்டியில் கைய விட்டு கெட்டுபோன உணவை எடுத்து சாப்பிடுறவன பாக்கெட்ல காசு வச்சிக்கிட்டே அய்யரவா பார்த்து அசிங்கம்னு ஒதுங்குறோம், கடவுள் சிரிச்சிருப்பாருல்ல, அவன் உடலைவிட உங்க உள்ளம் அசிங்கம்டானு.

மேலும்

Saravanan Ucfc - Saravanan Ucfc அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jul-2018 1:35 pm

நீ கண்ண காட்டாத
நான் விழுந்துட்டேன் குழியில..!

அந்த கண்ண பார்க்கத்தான்
மறுபடி எழுந்துட்டேன் வெளியில..!

உன் அழக பார்க்கத்தான்
இந்த ஆயுளும் பத்தல..!

நீ விட்டு போனாலே
என் உலகமும் சுத்தல..!

உன்னோடு கொஞ்சி கொஞ்சி பேச ஆசடி..!

என்னோடு கொஞ்சமாச்சும் நீயும் பேசடி..!

#மைலிரிக்ஸ்😍🎈

மேலும்

நன்றிங்க🙏 26-Jul-2018 9:25 pm
அருமை...எதார்த்தம் 26-Jul-2018 3:04 pm
Saravanan Ucfc - Saravanan Ucfc அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jul-2018 1:35 pm

நீ கண்ண காட்டாத
நான் விழுந்துட்டேன் குழியில..!

அந்த கண்ண பார்க்கத்தான்
மறுபடி எழுந்துட்டேன் வெளியில..!

உன் அழக பார்க்கத்தான்
இந்த ஆயுளும் பத்தல..!

நீ விட்டு போனாலே
என் உலகமும் சுத்தல..!

உன்னோடு கொஞ்சி கொஞ்சி பேச ஆசடி..!

என்னோடு கொஞ்சமாச்சும் நீயும் பேசடி..!

#மைலிரிக்ஸ்😍🎈

மேலும்

நன்றிங்க🙏 26-Jul-2018 9:25 pm
அருமை...எதார்த்தம் 26-Jul-2018 3:04 pm
Saravanan Ucfc - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jul-2018 1:35 pm

நீ கண்ண காட்டாத
நான் விழுந்துட்டேன் குழியில..!

அந்த கண்ண பார்க்கத்தான்
மறுபடி எழுந்துட்டேன் வெளியில..!

உன் அழக பார்க்கத்தான்
இந்த ஆயுளும் பத்தல..!

நீ விட்டு போனாலே
என் உலகமும் சுத்தல..!

உன்னோடு கொஞ்சி கொஞ்சி பேச ஆசடி..!

என்னோடு கொஞ்சமாச்சும் நீயும் பேசடி..!

#மைலிரிக்ஸ்😍🎈

மேலும்

நன்றிங்க🙏 26-Jul-2018 9:25 pm
அருமை...எதார்த்தம் 26-Jul-2018 3:04 pm
Saravanan Ucfc - ராணி சரவணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jul-2018 12:41 pm

உனக்கும் எனக்கும்
இடைவெளி
நூல் அளவு!!

உனக்கும் எனக்கும்
நெருக்கமானது
காதல்!!

உனக்கும் எனக்கும்
தொலைவிலுள்ளது
பிரிவு!!

உனக்கும் எனக்கும்
சொந்தமானது
அன்பு!!

உனக்கும் எனக்கும்
கிடைக்க கூடாதது
தனிமை!!

உனக்கும் எனக்கும்
கிடைக்க வேண்டியது
சேர்ந்தே மரணம்!!

நீயும் நானும்
உள்ளவரை
நம் காதலும்
சேர்ந்தே வாழும்
நம்முடன்...

நிஷா சரவணன்..

மேலும்

புரிகிறது. நன்றிங்க ஐயா.. 29-Jul-2018 11:44 am
நன்றிங்க. 29-Jul-2018 11:43 am
அழகான கருத்துடை வரிகள் என்று படிக்கவும் ........பிழைக்கு மன்னிப்பு சகோதரி 27-Jul-2018 7:56 am
உனக்கும் ...எனக்கும் யாவும் ஒன்றாய் நிகழ்தல் ...அதுவே காதல் ..அழகு .. நிஷா சரவணன் வாழ்த்துக்கள் 26-Jul-2018 4:30 pm
Saravanan Ucfc - Saravanan Ucfc அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jul-2018 7:52 am

பிடிக்கலனா என்னை குழி தோண்டி புதையுங்கள்

இப்படிக்கு விதை...


பிடிக்கலனா என்னை தண்ணி தெழிச்சி விடுங்க

இப்படிக்கு மரம்...

மேலும்

நல்ல சிந்தனை...அருமை...வாழ்த்துக்கள் 31-Jul-2018 3:45 pm
நன்றிங்க சகோ 😍🙏 26-Jul-2018 11:35 am
Arumai nanbare 25-Jul-2018 7:10 am
Saravanan Ucfc - Saravanan Ucfc அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jul-2018 9:25 am

கும்பிட போற தெய்வம் குறுக்க வந்துச்சானு தெரியாது ஆனா நிறைய தடவை கூட வந்தது தெய்வம்னு தெரியும்..அம்மா

மேலும்

நன்றிங்க சகோ 😍🙏 26-Jul-2018 11:33 am
நன்றிங்க ஐயா 😍🙏 26-Jul-2018 11:33 am
அன்னை சொல் அருமை 26-Jul-2018 10:34 am
இதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை நம்மோடு வாரா விட்டாலும் அவள் மனம் தெய்வம்போல தொடரும் அம்மா ஒரு தெய்வம் 26-Jul-2018 6:00 am
மேலும்...
கருத்துகள்

மேலே