கடவுளின் பார்வை

குப்ப தொட்டியில் கைய விட்டு கெட்டுபோன உணவை எடுத்து சாப்பிடுறவன பாக்கெட்ல காசு வச்சிக்கிட்டே அய்யரவா பார்த்து அசிங்கம்னு ஒதுங்குறோம், கடவுள் சிரிச்சிருப்பாருல்ல, அவன் உடலைவிட உங்க உள்ளம் அசிங்கம்டானு.

எழுதியவர் : சரவணன் Ucfc (27-Jul-18, 9:44 am)
சேர்த்தது : Saravanan Ucfc
Tanglish : kadavulin parvai
பார்வை : 797

மேலே