அம்மா

கும்பிட போற தெய்வம் குறுக்க வந்துச்சானு தெரியாது ஆனா நிறைய தடவை கூட வந்தது தெய்வம்னு தெரியும்..அம்மா

எழுதியவர் : சரவணன் Ucfc (25-Jul-18, 9:25 am)
சேர்த்தது : Saravanan Ucfc
Tanglish : amma
பார்வை : 1684

மேலே