அன்பு மழை

மழையில்
நனைந்து வந்தேன்
முந்தானையில்
தலைதுவட்டினால்
தாய்.
இருந்தும்
நனைத்தேன்
அவளின்
அன்பு
மழையில்.

எழுதியவர் : ரா. ஸ்ரீனிவாசன் (25-Jul-18, 9:24 am)
சேர்த்தது : ரா.ஸ்ரீனிவாசன்
Tanglish : anbu mazhai
பார்வை : 315

மேலே