அம்மா

எட்டி மிதித்தேன்
சுகமாய் தாங்கினாள்

வயிற்றை கிழித்துக்கொண்டு
வெளியே வந்தேன்
சிரித்து கொண்டே
ரசிக்கிறாள்
தெய்வமானவள்...

எழுதியவர் : சரவணன் Ucfc (23-Jul-18, 12:27 am)
சேர்த்தது : Saravanan Ucfc
Tanglish : amma
பார்வை : 1326

மேலே