அம்மா

கொஞ்சி பேசி
நிலவை காட்டி
இடுப்பில் இடுக்கி
சோறு ஊட்டிய
என் அன்னையே
உன்னை மறந்தால்
மண்ணும் திங்காது
என்னை
மரணித்தாலும் கூட...

எழுதியவர் : சரவணன் Ucfc (23-Jul-18, 12:23 am)
சேர்த்தது : Saravanan Ucfc
Tanglish : amma
பார்வை : 2037

மேலே