அன்புடன்அம்மா

கருவான போதே
காதல் தொடங்கி
நான் உருவாகி
உலகை கண்டபோது
மகிழ்ச்சி வெள்ளத்தில்
என் அன்னை
மெல்ல தூக்கி
கொஞ்சுகிறாள்
அன்புடன் என்னை...

எழுதியவர் : சரவணன் Ucfc (23-Jul-18, 12:14 am)
சேர்த்தது : Saravanan Ucfc
பார்வை : 1216

மேலே