காதல்

நீ கண்ண காட்டாத
நான் விழுந்துட்டேன் குழியில..!

அந்த கண்ண பார்க்கத்தான்
மறுபடி எழுந்துட்டேன் வெளியில..!

உன் அழக பார்க்கத்தான்
இந்த ஆயுளும் பத்தல..!

நீ விட்டு போனாலே
என் உலகமும் சுத்தல..!

உன்னோடு கொஞ்சி கொஞ்சி பேச ஆசடி..!

என்னோடு கொஞ்சமாச்சும் நீயும் பேசடி..!

#மைலிரிக்ஸ்😍🎈

எழுதியவர் : சரவணன் Ucfc (26-Jul-18, 1:35 pm)
சேர்த்தது : Saravanan Ucfc
Tanglish : kaadhal
பார்வை : 715

மேலே