ஏக்கம்
என் வாழ்க்கையின் அர்த்தம் உன் கைகள் என் கைகள் கோர்ப்பது மட்டும் தான் ..........
என்னை காதல் செய்.. என்னை கடத்தி செல்.....
உன் அன்பு என்னும் வேலியில் என்னை கைதியாக்கு ...........
உன் மனம் என்னும் புத்தகத்தில் என்னை புதைத்து வை............
உன் விழி என்னும் முத்துக்களால் என் தேகத்தை அனல் ஆக்கு ..................
உன் மூச்சு காற்றில் எனக்கு உயிர் கொடு ...
உன் மார்பு பையில் என்னை காணாமல் செய் ................
உன் இதழென்னும் அழகான பென்சிலை எனக்கு கடன் கொடு ..........
காலம் முழுவதும் வரைந்து கொள்ள ...........
காலம் கடந்து காதல் செய்வது போல என்னை மறக்க வை .................
உன் மடியில் விழுந்து சாவதற்கு ஒரு வரம் கொடு
என் வாழ்க்கையின் அணைத்து அத்தியாயங்களும் நீயாக மட்டும் இரு ....