அதிசயம்

ஆழ்கடலில் மூழ்கி முத்துக்குளிப்பவன்
காணத அதிசயம்

நான் கண்டேன் பூமியில் அவளிடம்

இதழ்விரித்தால் சிரிப்பதற்கு வரிசையாக
முத்துக்கள்

ஒரு சிப்பிக்குள்

எழுதியவர் : நா.சேகர் (4-Feb-20, 8:30 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : athisayam
பார்வை : 2036

மேலே