ரகசியம்

ரகசியம் என்றதால் நானும்
ஆர்வமாகி

காதைதீட்டிக் கொண்டேன் நீ
சொல்வதை கேட்பதற்கு

ரகசியத்தை பெண்களிடம் சொல்லக்
கூடாதென்று

எல்லோரும் கேட்கும்படி சொல்லி
நகர்ந்துவிட்டாய்

கோபத்தில் கூட எனக்கு சிரிப்புதான்
வந்தது

எழுதியவர் : நா.சேகர் (4-Feb-20, 8:34 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : ragasiyam
பார்வை : 301

மேலே