ரொம்பப் பிடிக்கும்

எல்லம் தெரிந்தும் தெரியாது
போல நடிக்கும்

உன் நடிப்பை ரசிக்கும் எனக்கும்

எதுவும் தெரியாததுபோல நடிக்க
ரொம்பப் பிடிக்கும்

எழுதியவர் : நா.சேகர் (4-Feb-20, 8:37 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 383

மேலே