தொடர்கதைகள்

வேடமிட்ட விடுகதைகள்

பதில் தேடல் என்ற
தொடர்கதைகள்

கிடைத்தது எதுவென்று
தெரியாமலே

தொன்றுதொட்டு தொடர்வது

தேடலின் தொடக்கமா
தேவையின் முடிவா

எழுதியவர் : நா.சேகர் (3-Feb-20, 7:21 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 68

மேலே