அவகாசம் முடியும் முன்

அகண்ட நூலகமாம் இந்த பூமியில்

இருக்கும் புத்தகங்களில் ஒன்றை
எடுத்து

ஒவ்வொரு பக்கமாய் புரட்டுகிறேன்

பக்கங்கள் நீள்கிறது முடிவின்றி

முயற்சிப்பேன் படித்து முடிக்க எனக்கான

கால அவகாசம் முடியும் முன்

எழுதியவர் : நா.சேகர் (3-Feb-20, 7:16 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 180

மேலே