புலம்பல்

ஓய்வெடுக்க
நேரமே
கிடைப்பதில்லை.....,😢
சோம்பேறியிடம்
மாட்டி தவிக்கும்
தலையணை....!

எழுதியவர் : முகை (18-Aug-18, 9:17 pm)
சேர்த்தது : Mugai
Tanglish : pulambal
பார்வை : 243

மேலே