காதல் கடிதம்

பெண்ணே
திரிவைத்துக் காத்திருக்கிறேன்.....
"என்னை"
ஊற்றிய காதல் தீபத்தை
முழு மனதோடு ஏற்றுவாய்
என்ற நம்பிக்கையோடு......

எழுதியவர் : (22-May-22, 4:53 pm)
சேர்த்தது : ஜீசஸ் பிரபா௧ரன்
Tanglish : kaadhal kaditham
பார்வை : 184

மேலே