ENNATHTHIL EZHUNIRA VAANAVIL

கண்கள் இரண்டில்
___கவிதை சொல்வாய்
எண்ணத்தில் ஏழுநிற
___வானவில் தூவுவாய்
மண்ணில் உலாவரும்
___வானத்து ஊர்வசியே
தண்ணீர்விட்டு தரையில்
___நடக்கும் தாமரையே !

எழுதியவர் : KAVIN CHARALAN (22-May-22, 12:46 pm)
பார்வை : 57

மேலே