அணைப்பு

மாலையில் - உன்
மெல்லிய அணைப்பின்
கதகதப்பில் மறைந்தது
சட்டையின்
சுருக்கங்கள் மட்டுமல்ல
மனதின்
இறுக்கங்களும் தான் !

- நா முரளிதரன்

எழுதியவர் : நா முரளிதரன் (22-May-22, 10:12 pm)
சேர்த்தது : நா முரளிதரன்
பார்வை : 1743

மேலே