காதல் தேவதை நீ உன் நிழல் நான் ❤️💕

காதலிக்கா பிடிக்கவில்லை

உன்னை காணும் வரை

கவிதை எழுதுவேன் என

நினைக்கவில்லை

வார்த்தையாக நீ வரும் வரை

இதயத்தை தொலைத்தேன்

இதுதான் காதல் என நினைத்தேன்

அவள் பாசத்திற்காக தவித்தேன்

பேசும் அவள் விழி

என் வாழ்வின் ஒர் வழி

அவளே என் உயிர் வலி

எழுதியவர் : தாரா (23-May-22, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 280

மேலே