ஒளியானாய்

இருள் கொண்ட வாழ்வில்
இவ்வுலக துணையாய் வந்தாய்
இரவில் துணை சேர்க்கும் துணைவியுமானாய்
இல்லாத தனிமையில் நீயே எனக்கு துணையானாய்
இரவையும் அழகாக்கும் மனம்மானாய்
அதை தேடியே உன்னை நேசித்ததால்
ஒளி கொடுக்கும் உன்னையே காதலித்து
ஒற்றையாய் தவித்து ஒளி நச்சத்திரமாகிறேன்
கவி அகிலன் ராஜா

எழுதியவர் : அகிலன் ராஜா (23-May-22, 11:20 am)
பார்வை : 427

மேலே