நிலா

நிலா ...!!!

'' நிலா ''கவிஞர்களின் பெண் வாரிசு
'' நிலா ''இமைகள் இல்லாத வானத்தின் ஒற்றை விழி
'' நிலா '' காற்று பனிக்குடத்தில்
தேய்ந்து வளரும் பிரசுவிக்காத பெண் கரு
'' நிலா '' பார்ப்போர் விழிக்குள் நீந்தி திரியும் மீன் கூட்டம்
'' நிலா '' பூமில் இருந்து வானம் வரை கற்று கட்டிய
வெற்றிட மாளிகையின் ஒற்றை விளக்கு
'' நிலா '' வணக்கடலின் கலங்கரை விளக்கு

எழுதியவர் : ராஜேஷ் (5-Sep-18, 11:40 pm)
சேர்த்தது : ராஜேஷ்
Tanglish : nila
பார்வை : 1541

மேலே