புது சபதம்

புது சபதம்

புத்தாண்டின் புது சபதம்
நாள் நகர நகர
தேய்கிறது.
ஓ அடுத்த ஆண்டு
வருகிறது.
ஆம் மற்றொரு சபதம்
எடுக்க வேண்டுமே...

எழுதியவர் : செல்வா (1-Jan-20, 2:26 am)
சேர்த்தது : செல்வா
Tanglish : puthu sabatham
பார்வை : 121

மேலே