நண்பர்கள் தினம்

இன்று
உலக நண்பர்கள் தினம்
உண்மை
இது நம்பிக்கையின் தினம்!
சிரிப்பொலியால் எங்கள்
இதயங்கள் சிகரம் தொட்ட தினம்!

வாழ்வு மரிக்கும் வேளையில் கூட
வழிகாட்டும் வசந்தங்களின் தினம்,
முகம் சுருங்கும் போதும்
முகம் சுளிக்கா நட்பின் தினம்..........

காதலில் கூட சாதி உண்டு
ஆனால் நட்பில் இல்லை சாதி
அதுதான் எங்களின் ஜோதி ............

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

எழுதியவர் : (2-Aug-15, 12:31 pm)
சேர்த்தது : மனிமுருகன்
Tanglish : nanbargal thinam
பார்வை : 83

மேலே